IPS officer roopa | சசிகலா கண்ணில் விரலை விட்டு ஆட்டி ரூபா.. என்ன செய்கிறார் தெரியுமா?- வீடியோ

2019-08-13 5

ரஃப் அண்டு டஃப் காக்கி சட்டை பெண்.. ஐபிஎஸ் ஆபீசர் ரூபாவை ஞாபகம் இருக்கா? அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா? சம்பந்தமே இல்லாமல் ஒரு துறையில் நுழைந்து கலக்கி வருகிறார்.

ஐபிஎஸ் ரூபா... கண்டிப்பானவர்.. நேர்மையானவர்.. யாருக்கும் பயப்படாதவர். சசிகலாவின் சுடிதார், ஹேண்ட்பேக் என்ற சொகுசான சிறை வாழ்க்கை வாழ்கிறார் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர்.. ஆடம்பர சிறை வாழ்க்கையின் வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டு, சசிகலாவை வெச்சி செஞ்சவர்.. அந்த கரடுமுரடு பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபாதான் இப்போது கன்னட சினிமாவின் பின்னணி பாடகியாகிவிட்டார்.

IPS Strict Officer Roopa becomes a Play back Singer and she sang a song in a Kannana Movie also.

#IPS_Roopa

Videos similaires